திருக்குறள், ஒழிவிலொடுக்கம், and Rev. Bexell!!!

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 191888 – ஆகஸ்ட் 241972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார்.

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட

இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

திருக்குறள் புது உரை /
நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
1. பதிப்பு
சென்னை : இன்பநிலையம், 1954
850 p. ; 19 cm.
This book was priced at 7 Rupees 8 annas, in 1954, when the average salary was 10-15 Rupees…

ஒழிவிலொடுக்கம்

Ozhivilodukkam means merging into the nothingness.It is considered as the greatest Advaitic work belonging to the stream of Saiva Siddhanta.

கண்ணுடைவள்ளல் திருவாய்மலர்ந்தருளிய ஒழிவிலொடுக்கம் மூலமும் / திருப்போருர்ச் சிதம்பர சுவாமிகள் அருளிச்செய்த உரையும் ; திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் ஜோதி இராமலிங்க சுவாமிகள் சிறப்புப்பாயிர விருத்தியுரை, அருஞ்சொற்பொருள் எழுதிப்பதிப்பித்தபடி சன்மார்க்க சீலர், செந்தமிழ்ச் செல்வர், புலவர். மா. க. காமாட்சிநாதர்
சென்னை : இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ், 1973
8, 326, 2 p. ; 18 cm.

Homage to Rev. David Bexell…

Today had an opportunity to visit the T.E.L.C Christ Church, Coimbatore, in hope to pay homage to Rev. Bexell…
The mortal remains of Rev. David Bexell were buried at the T.E.L.C Christ Church, Coimbatore

Wondering why homage to Rev. Bexell?!

CHECK OUT: The Tranquebar Dictionary (Tamizh to English)

Rev. Martin Luther, Rev. David Bexell, Rev. Bartholomäus Ziegenbalg

The Third Book: Easy Cutting by Juvekar

Design a site like this with WordPress.com
Get started