Purananuru and Roja Muthiah Library

Note: if you don’t know what Purananuru is then please Google or read my blog: https://sharingthesoul.wordpress.com/2021/04/11/the-purananuru/ before proceeding… Purananuru #192 யாதும் ஊரே; யாவரும் கேளிர்;தீதும் நன்றும் பிறர்தர வாரா;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,இன்னா தென்றலும் இலமே மின்னொடுவானம் தண்துளி தலைஇ, ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்பெரியோரை வியத்தலும் … Continue reading Purananuru and Roja Muthiah Library